Home » photogallery » lifestyle » RELATIONSHIP WHY ARE WOMEN ATTRACTED TO OLDER MEN

பெண்கள் ஏன் வயதான ஆண்கள் மீது காதல் கொள்கிறார்கள் தெரியுமா..?

‘வயதாக ஆக, ஸ்டைலும் அழகு கூடிட்டே போகுது’ என்பது தோற்றத்தில் மட்டுமல்லாமல், சென்சிபிலாக நடந்து கொள்வது, ஒரு உறவில் கமிட்மென்ட், வாழ்க்கை பற்றிய புரிதல், வேலை மற்றும் தொழிலில் நோக்கம், என்று பல விதங்களில் வயதாகும் ஆண்களின் பெர்சனாலிட்டி ஈர்க்கும் வகையில் இருக்கும்.