Home » photogallery » lifestyle » RELATIONSHIP WHAT TO DO IF A COLLEAGUE DOES NOT RETURN YOUR MONEY ESR

பணியிடத்தில் நண்பருக்குக் கொடுத்த கடனை எவ்வாறு திருப்பி வாங்குவது ? உங்களுக்கான சில டிப்ஸ்...

முதலில் இதுபோன்ற விஷயங்களை பணியிடத்தில் தவிர்த்தல் நல்லது. குறிப்பாக அவரைப் பற்றி முற்றிலும் தெரியாது அல்லது அவருடன் நல்ல உறவு முறையில் இல்லாதபட்சத்தில் பண உதவி செய்வதைத் தவிர்க்கலாம்.