Home » photogallery » lifestyle » RELATIONSHIP WAYS TO KEEP YOUR ELDERLY PARENTS WARM DURING THIS WINTER ESR GHTA

குளிர்காலத்தில், வீட்டிலுள்ள வயதான பெற்றோரை பார்த்துக்கொள்ள வழிமுறைகள் இதோ..

மார்புச் சளி, இருதய நோய், நரம்புத் தளர்ச்சி, ஆகியவை முதியவர்களை அச்சுறுத்தும் நோய்களாக இருக்கின்றன. மேலும், குளிர்காலத்தில் குறைந்த வெப்பநிலையால் உடலின் வெப்பநிலை 95 பாரன்ஹீட்டுக்கு (fahrenheit) கீழாக குறையும்.