ரோஸ் ரூம் ஃப்ரெஷ்னர் அல்லது பாத் பாம்ப்ஸ்: ரோஸ் ஃப்ளேவர் கொண்ட ரூம் பிரெஷ்னர் வாங்கிக் கொடுத்தால் நீங்கள் உடன் இருப்பதைப் போன்ற உணர்வை எற்படுத்தும். அது அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும். காதலி தன்னுடைய அறைக்குள் நுழையும் போதெல்லாம் நீங்கள் வாங்கிக் கொடுத்த ரோஸ் ஃப்ளேவர் ரூம் ப்ரெஷ்னர் வாசனைதான் வீசும். அதேபோல் பாத்ரூமில் வைக்கப்படும் டிரை ரோஸ் பாட்பூரி, பாம்ப்ஸ் போன்றவையும் வழங்கலாம். இதுவும் அவருக்கு உங்கள் நினைவைத் தூண்டும்.