ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » Valentia's Week 2022 : இன்று சத்திய நாள்... உங்கள் துணைக்கு நீங்கள் தரப்போகும் சத்தியம் எப்படி இருக்கனும்..?

Valentia's Week 2022 : இன்று சத்திய நாள்... உங்கள் துணைக்கு நீங்கள் தரப்போகும் சத்தியம் எப்படி இருக்கனும்..?

காதல் என்பதே சத்தியத்தின் அடிப்படையிலும், நம்பிக்கையின் அடிப்படையிலும் உருவாகிறது. குறிப்பாக இந்த காதலர் நாளில் செய்யப்படும் சத்தியம் என்பது அந்த உறவை மேலும் வலுபெறச் செய்கிறது.