Home » photogallery » lifestyle » RELATIONSHIP THINGS YOU SHOULD KNOW BEFORE GOING FOR AN ARRANGED MARRIAGE ESR GHTA

பெற்றோர் பார்த்து நிச்சயித்தவரை திருமணம் செய்யப் போறீங்களா..? அதற்கு முன் இதை படியுங்கள்..!

ஒரு வரனை பார்த்த உடனேயே நிச்சயம் செய்துவிட முடியாது. பொருத்தமான துணையதை தேட பல வரன்களை பார்க்க வேண்டி வரும். அதுபோன்ற சமயங்களில் ஆணும், பெண்ணும் அவசியம் சில உண்மைகளை தெரிந்துகொள்ள வேண்டும்.