Home » photogallery » lifestyle » RELATIONSHIP THINGS EVERY MAN SHOULD KNOW ABOUT DATING ESR GHTA

ஆண்களே..டேட்டிங் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..? இனியும் சொதப்பாதீர்கள்..!

டேட்டிங்கிற்கான வரைமுறை பல்வேறு நாடுகளுக்கு இடையே சிற்சில வேறுபாடுகளையும் கொண்டுள்ளது. டேட்டிங் என்பது சற்று சிக்கலானது என்பதில் சந்தேகமில்லை. மேலும் இதன் போது நிராகரிப்பு என்பது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.