ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » காதலில் இந்த அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக பிரேக்அப்தான்..!

காதலில் இந்த அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக பிரேக்அப்தான்..!

உங்கள் காதலி 100 முறை ஒரு விஷயத்தை கூறினாலும், ரசித்து கேட்டுக்கொண்டிருப்பீர்கள். ஆனால் இப்போதோ இது மாறி, அவர் என்ன பேசினாலும், போதும் நிறுத்து என்றும் நீ பேசினாலே என் காதில் ஆசிட் ஊற்றியது போல இருக்கிறது என்று சொல்ல வைக்கும் நிலை ஏற்பட்டால் பிரேக்அப்தான்..!