ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உடல் பருமன் வாழ்க்கை துணையை தேடுவதில் தடையாக இருக்கிறதா..? அதிர்ச்சி தரும் ஆய்வு..!

உடல் பருமன் வாழ்க்கை துணையை தேடுவதில் தடையாக இருக்கிறதா..? அதிர்ச்சி தரும் ஆய்வு..!

28 வயதுக்கு மேற்பட்ட 28% ஆண்கள் தங்களுடைய உடல் எடையால் பலரால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதுபோலவே 25லிருந்து 30 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 31% பேர் தங்களுக்கான துணையை தேர்ந்தெடுக்க சிரமப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.