Home » photogallery » lifestyle » RELATIONSHIP STARTLING SIGNS YOUR PARTNER IS POSSESSIVE ESR GHTA

உங்கள் மீது வாழ்க்கைத்துணை மிகவும் பொசசிவ் -ஆக இருக்கிறாரா..? இந்த அறிகுறிகளை செக் பண்ணுங்க..!

எனக்கு மட்டுமே சொந்தம் என்ற மனப்பான்மையில், அடுத்துவரைக் கட்டுப்படுத்துவது, அடுத்தவரை சாதகமாக பயன்படுத்துவது, அல்லது துணையிடம் ஒரு வித பாதுகாப்பின்மையை உணர்தல் ஆகியவை அடங்கும். உறவில் இது தொடர்ந்தால், உணர்வு ரீதியான தாக்குதலை உண்டாக்கும்.