ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » சிங்கிள் Vs குடும்பம்.. திருமணத்திற்கு பிறகு இப்படி நடக்குமா? புரிதலுக்கான சில பாய்ண்ட்ஸ்!

சிங்கிள் Vs குடும்பம்.. திருமணத்திற்கு பிறகு இப்படி நடக்குமா? புரிதலுக்கான சில பாய்ண்ட்ஸ்!

குடும்ப வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சிகரமானது தான். உற்றார், உறவினர் என்று நம் மீது அன்பு செலுத்த நிறைய உறவுகள் இருப்பார்கள். அதே சமயத்தில் நாம் நம்மையே மறந்து, சுய அக்கறையின்றி வாழத் தொடங்கி விடுகிறோம்.