முகப்பு » புகைப்பட செய்தி » உங்கள் பாலியல் வாழ்க்கை ஆரோக்கியமாக உள்ளதா..? சந்தேகம் இருப்பின் இதை செக் பண்ணுங்க..!

உங்கள் பாலியல் வாழ்க்கை ஆரோக்கியமாக உள்ளதா..? சந்தேகம் இருப்பின் இதை செக் பண்ணுங்க..!

உலகின் பல பகுதிகளில் பாலியல் நடவடிக்கை என்பது கட்டுப்பாடுகள் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. தங்கள் ஆசை, தேவை என்ன என்பதை வெளிப்படுத்த முடியாத சூழல் உள்ளது.

  • 18

    உங்கள் பாலியல் வாழ்க்கை ஆரோக்கியமாக உள்ளதா..? சந்தேகம் இருப்பின் இதை செக் பண்ணுங்க..!

    ஆரோக்கியமான பாலியல் என்றால் உடனே நம்மவர்கள் பாலியல் ரீதியிலான சுகாதார நடவடிக்கை என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், உண்மையில் பார்க்கப்போனால் ஆரோக்கியமான பாலியல் என்பதற்கான அர்த்தம் மிக பெரியது ஆகும்.

    MORE
    GALLERIES

  • 28

    உங்கள் பாலியல் வாழ்க்கை ஆரோக்கியமாக உள்ளதா..? சந்தேகம் இருப்பின் இதை செக் பண்ணுங்க..!

    பாலியல் உறவுகளின் தரம், உங்கள் உடல் மற்றும் உங்கள் பாலியல் ஆசை குறித்து நீங்கள் கொண்டிருக்கக் கூடிய சிந்தனை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது. மேலும், நீங்கள் விரும்பும் பாலியல் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல சமூக கட்டுப்பாடுகள் ஒரு தடையாக இருக்கிறதா என்பது குறித்தும் விவாதிக்க வேண்டியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 38

    உங்கள் பாலியல் வாழ்க்கை ஆரோக்கியமாக உள்ளதா..? சந்தேகம் இருப்பின் இதை செக் பண்ணுங்க..!

    பாலியல் ஆரோக்கியம் என்றால் என்ன என்பதற்கு ஒற்றை வரி விளக்கம் எதுவும் கிடையாது. ஆனால், அனைத்து வகையில் பாலியல் நடவடிக்கை பூர்த்தி அடைவதாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனம் எடுத்துரைக்கிறது. பாலியல் ஆரோக்கியம் என்றால் அது பாலியல் குறைபாடு அல்லது நோய் அல்லது கடுமையான பழக்கங்கள் குறித்து மட்டும் குறிப்பிடுபவை அல்ல. மாறாக, உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் உங்கள் பாலியல் எண்ணங்கள் பூர்த்தி அடைகிறதா என்பதையும் இது குறிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நம் பாலியல் ஆசைகள் என்பது வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் வெளிப்படுகின்றது.

    MORE
    GALLERIES

  • 48

    உங்கள் பாலியல் வாழ்க்கை ஆரோக்கியமாக உள்ளதா..? சந்தேகம் இருப்பின் இதை செக் பண்ணுங்க..!

    பாலியல் உறவு வகை : தன்பாலின ஈர்ப்பு, இரு பாலின ஈர்ப்பு, ஓரினச்சேர்க்கை என்று பல வகையான பாலியல் உறவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் எதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை மிக சுதந்திரமாக வெளிப்படுத்தக் கூடிய சூழல் இருக்க வேண்டும். அதிலும் நீங்கள் முன்வைக்கும் பாலியல் ஆசை காரணமாக சமூகத்தில் உங்களுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்படக் கூடாது.

    MORE
    GALLERIES

  • 58

    உங்கள் பாலியல் வாழ்க்கை ஆரோக்கியமாக உள்ளதா..? சந்தேகம் இருப்பின் இதை செக் பண்ணுங்க..!

    விழிப்புணர்வு : பாலியலில் கடைப்பிடிக்க கூடிய நடவடிக்கைகள் குறித்து மிக ஆழமான விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டும். உங்கள் எண்ணங்களையும், ஆசைகளையும் வெளிப்படுத்துவதற்கு இது உதவும். மேலும் உங்கள் பார்ட்னரிடம் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்ற சிந்தனையை வெளிப்படுத்த ஏதுவாக அமையும்.

    MORE
    GALLERIES

  • 68

    உங்கள் பாலியல் வாழ்க்கை ஆரோக்கியமாக உள்ளதா..? சந்தேகம் இருப்பின் இதை செக் பண்ணுங்க..!

    தயக்க உணர்வு : உலகின் பல பகுதிகளில் பாலியல் நடவடிக்கை என்பது கட்டுப்பாடுகள் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. தங்கள் ஆசை, தேவை என்ன என்பதை வெளிப்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதையெல்லாம் உடைத்து உங்கள் தேவை குறித்து பேசுவதற்கு இடமிருக்கிறதா என்பதை சிந்திக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 78

    உங்கள் பாலியல் வாழ்க்கை ஆரோக்கியமாக உள்ளதா..? சந்தேகம் இருப்பின் இதை செக் பண்ணுங்க..!

    பாலியல் சுகாதாரம் : பாலியல் சுகாதாரமும் மிக முக்கியமான அம்சம்தான். பாலியல் ரீதியாக பரவக் கூடிய நோய்களில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்வதற்கு இது உதவியாக அமையும். அவ்வபோது உடல் பரிசோதனை செய்து கொண்டால், பெரும் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

    MORE
    GALLERIES

  • 88

    உங்கள் பாலியல் வாழ்க்கை ஆரோக்கியமாக உள்ளதா..? சந்தேகம் இருப்பின் இதை செக் பண்ணுங்க..!

    மன அழுத்தம் குறையும் : பாலியல் நடவடிக்கை நம் மன அழுத்தத்தை குறைக்கும் மற்றும் புத்துணர்ச்சி தரும். கவலைகளை போக்குவதற்கு சிறப்பான மருந்தாக இது உள்ளது. பல தருணங்களில் தம்பதியர்கள் இடையே அன்யோன்யம் குறைந்து விடுகிறது. உங்கள் பார்ட்னரின் தேவைகள் மற்றும் ஆசைகளை நீங்கள் புரிந்து கொள்ள தவறுவதால் இந்த சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே, இருவரும் பரஸ்பரம் பேசி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.

    MORE
    GALLERIES