Home » photogallery » lifestyle » RELATIONSHIP SEVEN THINGS EVERY DAUGHTER WANTS HER FATHER TO SAY GHTA SKV

அப்பா என்னென்ன சொல்ல வேண்டும் - உங்கள் செல்ல மகளின் எதிர்ப்பார்ப்புகள் இதுதான்

உங்கள் மகள் மீது நீங்கள் அளவு கடந்த அன்பு கொண்டவர் என்றாலும், எல்லா சமயத்திலும் உங்கள் அன்பை சரியானபடி நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள் என்று சொல்ல முடியாது.