Home » photogallery » lifestyle » RELATIONSHIP SCIENCE BEHIND LIP KISS HOW A LIP LOCK IS GOOD FOR YOU ESR GHTA

லிப்லாக் முத்தத்தில் இவ்வளவு நன்மைகளா..? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

லிப்லாக் முத்தத்தின் போது வாய் மற்றும் உமிழ்நீர் வழியே 80 மில்லியன் பாக்டீரியாக்கள் பரிமாறப்படுகிறது. அதோடு 9 மி.கி நீர், .7 மி.கி புரதம், .18 மி.கி கரிம சேர்மங்கள், .71 மி.கி வெவ்வேறு கொழுப்புகள் மற்றும் .45 மி.கி சோடியம் குளோரைடு பரிமாறப்படுகிறது.