Home » photogallery » lifestyle » RELATIONSHIP RELATIONSHIP COUNSELING WHY SHOULD ONE TRY IT ESR GHTA

திருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏன் ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் அவசியம்..?

கவுன்சிலிங் பெற விரும்புபவர்கள் இருவரும், கவுன்சிலிங் கொடுப்பவரின் முன் ஆஜராக வேண்டும். தங்களுக்கு இடையில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து மனம் திறந்து அவரிடம் தெரிவிக்க வேண்டும்.