ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » ஆண்கள் காதல் உறவில் அதிகமாக ஈடுபாடு காட்டாமல் இருக்க என்ன காரணம்..?

ஆண்கள் காதல் உறவில் அதிகமாக ஈடுபாடு காட்டாமல் இருக்க என்ன காரணம்..?

தான் மிகுந்த அன்பு வைத்துள்ள காதல் மனைவி தன்னுடன் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நெருக்கமானவராக இருக்க வேண்டும் என்பது ஆண்களின் விருப்பமாக இருக்கும். சின்ன, சின்ன சண்டைகளை காரணம் காட்டி நீங்கள் நெருக்கமின்றி விட்டு விலகி வருகிறீர்கள் என்றால், அந்த உறவை நிரந்தரமாக முறித்துக் கொள்ள ஆண்கள் சிந்திப்பார்கள்.