Home » photogallery » lifestyle » RELATIONSHIP REASONS WHY MARRIED COUPLES STOP HAVING SEX ESR GHTA

திருமணத்திற்கு பின் தம்பதிகளுக்கு உடலுறவில் நாட்டம் குறைவதற்கு என்ன காரணம்..?

சின்ன சின்ன விளையாட்டுகளில் தொடங்கி, ஒருவரையொருவர் கவர்ந்திழுப்பது வரை என ரொமானஸூக்கு பஞ்சமே இருக்காது. நாட்கள் செல்ல செல்ல அல்லது ஆண்டுகள் கடந்த பிறகு அதே ஆசை மற்றும் உடலுறவு நாட்டம் இருவருக்கும் இருக்காது.