Home » photogallery » lifestyle » RELATIONSHIP REASONS WHY INDIAN MARRIAGES SUFFER DUE TO FAMILIES ESR GHTA

இந்திய திருமணங்களில் குடும்பங்களின் தலையீடு அதிகம் உள்ளதா..? அதனால் வரும் பிரச்னைகள் என்னென்ன..?

உங்களின் உறவு, உங்கள் கணவர் அல்லது மனைவியுடன் மட்டுமே என்பது இந்தியத் திருமணங்களில் இல்லை. உங்கள் வாழ்க்கைத்துணையின் குடும்பத்தினரிடம் இணக்கமான உறவையும், பிணைப்பையும் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, திருமணமாகி மற்றொரு இல்லத்திற்கு செல்லும் பெண்களுக்கு இருக்கும் சிக்கல் வேறுமாதிரியாக இருக்கும்.