நியூட்ரியன்ஸ் ஜர்னல் நடத்திய ஆய்வில் நட்ஸ் வகைகளை தினமும் 60 கிராம் சாப்பிட்டு வர தாம்பியத்தில் ஈடுபடும் ஆற்றல் அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஆரோக்கியமற்ற வெஸ்டர்ன் டயட்டை பின்பற்றுவோர் 83 பேரை ஈடுபடுத்தியுள்ளது. வெஸ்டர்ன் டயட்டை பின்பற்றுவோர் பழங்கள் , காய்கறிகளை தவிர்த்து அதிகமாக ரொட்டி வகைகள், கொழுப்பு நிறைந்த இறைச்சி வகைகளைதான் உண்பார்கள்.