Home » photogallery » lifestyle » RELATIONSHIP MYTHS AROUND SEX TOYS BUSTED ESR

செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துவது ஆபத்தா..? கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...

இன்றளவும் செக்ஸ் டாய்ஸின் தேவையை புரிந்துகொள்ளாத சமூகமும், அதுகுறித்த முழுமையான விழிப்புணர்வும் இல்லாத நிலைதான் இருக்கிறது. இதனாலேயே பல கட்டுக்கதைகளை கண்மூடித்தனமாக நம்பிவிடுகின்றனர். அப்படி நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் இந்த விஷயங்கள் வெறும் கட்டுக்கதைகளே...