Home » photogallery » lifestyle » RELATIONSHIP MOST COMMON REASONS FOR A SEXLESS MARRIAGE ESR GHTA

திருமணமான சில காலங்களிலேயே உடல்ரீதியான நெருக்கம் குறைந்துவிட்டதா? இதை சரி செய்யுங்கள்

திருமணமான புதிதில் தம்பதிகள் நெருக்கமாக இருப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு ஒருவருக்கொருவர் நெருக்கம் இல்லாமல் இருப்பதும் பொதுவான ஒன்றுதான். ஆனால் அதற்கு உடல் ரீதியான நெருக்கம் மட்டுமே முக்கியமான காரணமாக இருக்காது.