ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » திருமண வாழ்க்கையில் பிரச்சனை இருந்தால் மாரடைப்பு..? ஆய்வு தரும் விளக்கம்

திருமண வாழ்க்கையில் பிரச்சனை இருந்தால் மாரடைப்பு..? ஆய்வு தரும் விளக்கம்

திருமணம் செய்து கொண்ட 18 முதல் 55 வயது வரையிலான தம்பதியர்கள் பலரை ஆய்வு செய்ததில், இவர்களுக்கு ஹார்ட் அட்டாக் பிரச்சனை ஏற்படும் போது அதிலிருந்து மீள்வது என்பது மன வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் அல்லாத தம்பதியர்களை ஒப்பிடுகையில் மிகவும் கடினமானதாக இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.