Home » photogallery » lifestyle » RELATIONSHIP IT CAN BE THE REASON FOR SEX HURT FOR WOMEN ESR

பெண்களுக்கு உடலுறவின் போது அதிக வலி ஏற்பட்டால் அதற்கு இவை காரணங்களாக இருக்கலாம்..!

உடலுறவின் போது பெண்களுக்குக் கடுமையான வலி உண்டாகிறது எனில் அது சாதாரண விஷயம் எனக் கடந்துவிடாதீர்கள். அதற்குப் பின் பல காரணங்கள் இருக்கலாம்.