Home » photogallery » lifestyle » RELATIONSHIP HOW TO USE PEPPER IN DAILY INTAKE FOODS FOR IMMUNITY BOOST ESR

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகு : தினசரி உணவில் எந்தெந்த வகைகளில் சேர்த்து சாப்பிடலாம்..?

சளி , இருமலுக்கு உகந்தது என்பதால் இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் தங்களை தற்காத்துக்கொள்ள மிளகு பயன்பாட்டை அதிகரித்துள்ளனர். அந்த வகையில் நீங்கள் மிளகை எந்தெந்த வகைகளில் சேர்க்கலாம் என தெரிந்துகொள்ளுங்கள்.