பிரச்னைகளைத் தவிறுங்கள் : நீங்கள் எந்த விஷயத்திற்கு கோபப்படுவீர்களோ அதைத் தவிறுங்கள். யார் உங்களைக் கோபமூட்டும் நபரோ அவரைவிட்டு சற்று விலகியிருங்கள். எதையும் கவனிக்காமல் மூச்சு விடுவதை கவனித்துக்கொண்டே இருங்கள். அடிக்கடி மூச்சை இழுத்து விடுங்கள். இந்த சிறிய டிப்ஸ் நிச்சயம் உங்களுக்கு உதவலாம்.