முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » செக்ஸ்.. கலோரிகளை குறைக்க உதவுகிறதா..? எவ்வளவு கலோரிகளை குறைக்க முடியும்..?

செக்ஸ்.. கலோரிகளை குறைக்க உதவுகிறதா..? எவ்வளவு கலோரிகளை குறைக்க முடியும்..?

எதுவாயினும் கலோரிகளை குறைக்கும் நோக்கில் செக்ஸில் ஈடுபடுவது என்பது சாத்தியமற்றது. அதன் இயலான உணர்ச்சிக்கு ஏற்ப தீவிரமாகலாம் அல்லது சட்டென முடிந்தும் போகலாம்.

  • 16

    செக்ஸ்.. கலோரிகளை குறைக்க உதவுகிறதா..? எவ்வளவு கலோரிகளை குறைக்க முடியும்..?

    செக்ஸ் என்பது கடுமையான உடல் உழைப்புக்கு ஈடானது என்று சொன்னால் நம்ப முடிகிறதா..? ஆனால் அதுதான் உண்மை. சில ஆய்வுகளே மிதமான உடற்பயிற்சியின் மூலம் நாம் குறைக்கும் குறிப்பிட்ட கலோரிகளை செக்ஸ் மூலமும் குறைக்க முடியும் என்கிறது. Energy Expenditure during Sexual Activity in Young Healthy Couples என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் மிதமான செக்ஸ் ஆற்றலில் தோராயமாக 85 கிலோ கலோரிகள் முதல் or 3.6 kCal வரை குறைக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது இளம் ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும்.

    MORE
    GALLERIES

  • 26

    செக்ஸ்.. கலோரிகளை குறைக்க உதவுகிறதா..? எவ்வளவு கலோரிகளை குறைக்க முடியும்..?

    ” பெண்களைக் காட்டிலும் ஆண்கள் உடலளவில் பலமானவராகவும் , அதிக எடை கொண்டவராகவும் இருப்பதால் அவர்கள் செக்ஸில் அதீதமாக செயல்பட முடியும். எனவே அவர்களால் பெண்களை விட அதிக கலோரிகளை குறைக்க முடியும்” என்கிறார் ஆய்வின் தலைவர் ஆண்டனி கேரலிஸ்.

    MORE
    GALLERIES

  • 36

    செக்ஸ்.. கலோரிகளை குறைக்க உதவுகிறதா..? எவ்வளவு கலோரிகளை குறைக்க முடியும்..?

    எதுவாயினும் கலோரிகளை குறைக்கும் நோக்கில் செக்ஸில் ஈடுபடுவது என்பது சாத்தியமற்றது. அதன் இயலான உணர்ச்சிக்கு ஏற்ப தீவிரமாகலாம் அல்லது சட்டென முடிந்தும் போகலாம். அப்படி ஒரு வேளை அதிக கலோரிகளை குறைக்க நினைத்தால் அதிக நேரம் உடலுறவில் ஈடுபட வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 46

    செக்ஸ்.. கலோரிகளை குறைக்க உதவுகிறதா..? எவ்வளவு கலோரிகளை குறைக்க முடியும்..?

    இதில் சரியான பொசிஷனும் அவசியம். அதாவது நீங்கள் அதிக கலோரிகளை குறைக்க திட்டமிடுகிறீர்கள் எனில் பல வகையான பொசிஷன்களை முயற்சி செய்ய வேண்டும். அந்த ஆய்வுக் குறிப்பில் பெண்கள் ஸ்குவார் பொசிஷனை முயற்சி செய்தால் 115 கலோரிக்கும் அதிகமாக குறைக்க முடியும். ஆண்களுக்கு kneeling wheelbarrow பொசிஷனை முயற்சி செய்யும்போது 150 கலோரிகள் வரை குறைக்கலாம். Missionary, eagle and spooning பொசிஷன்களை முயற்சி செய்தால் குறைந்த கலோரிகளே குறையும்.

    MORE
    GALLERIES

  • 56

    செக்ஸ்.. கலோரிகளை குறைக்க உதவுகிறதா..? எவ்வளவு கலோரிகளை குறைக்க முடியும்..?

    அதேபோல் கலோரிகளை குறைப்பது என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதாவது உடலுறவின் அதீத ஆற்றல், நீடித்த நிலை , ஃபோர் பிளே, செக்ஸ் பொசிஷன்கள் என பல காரணங்களை உள்ளடக்கியது.

    MORE
    GALLERIES

  • 66

    செக்ஸ்.. கலோரிகளை குறைக்க உதவுகிறதா..? எவ்வளவு கலோரிகளை குறைக்க முடியும்..?

    இதற்காக நீங்கள் செக்ஸ் என்பதை கலோரிகளை குறைக்கும் ஒரு செயலாக அனுகிவிடாதீர்கள். அதை தினசரி ஒர்க்அவுட் போல் அனுகினால் அந்த உடலுறவு மகிழ்ச்சியாக இருக்காது. இறுதியில் உடலளவிலும் , மனதளவிலும் ஒரு திருப்தி கிடைக்காது.

    MORE
    GALLERIES