Home » photogallery » lifestyle » RELATIONSHIP FRIENDSHIP DAY 2021 GIFT IDEAS ESR GHTA

Happy Friendship Day 2021 : நண்பர்கள் தினத்தை எப்படியெல்லாம் கொண்டாடலாம்..? என்ன பரிசு கொடுக்கலாம்.? சில ஐடியாஸ்

பல நாடுகளில் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முதன்முதலில் 1958-ம் ஆண்டு பராகுவேயில் சர்வதேச நட்பு தினம் முன்மொழியப்பட்டது. இருப்பினும் 1930-ஆம் ஆண்டில் முதன்முதலில் நண்பர்கள் தினம் ஹால்மார்க் கார்டுகளின் நிறுவனர் ஜாய்ஸ் ஹால் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.