Home » photogallery » lifestyle » RELATIONSHIP FEMALE CONDOM 10 THINGS TO KNOW ABOUT THE CONTRACEPTIVE ESR

பெண்களுக்கான காண்டம் பற்றி தெரியுமா..? 10 ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!

Female Condom: பலரும் ஆணுறை அல்லது கருத்தடை மாத்திரைகளைதான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் பெண்ணுறைகளும் இருக்கின்றன. இவை பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கின்றன