ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » திருமண உறவு நீடிக்க வேண்டுமா..? விவாகரத்து பெற்ற பெண்களின் இந்த அனுபவங்களை படியுங்கள்..!

திருமண உறவு நீடிக்க வேண்டுமா..? விவாகரத்து பெற்ற பெண்களின் இந்த அனுபவங்களை படியுங்கள்..!

எவ்வளவு நெருக்கமான உறவாக இருந்தாலும் இருவரும் தனித்தனிதான், தனிப்பட்ட சூதந்திரம் அவசியம். ஆனாலும், பல நேரங்களில் தங்களுடைய உணர்வுகளை துணையுடன் பகிர்ந்து கொள்ளாமல், தனிமைப்படுத்திக் கொள்வது தவறு. தனக்கு எது பிடிக்கிறது, எது பிடிக்கவில்லை என்று கணவன் அல்லது மனைவியிடம் கூட பகிர்ந்து கொள்ளாமல், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இதனால் திருமணம் விவாகரத்து வரை செல்லும் நிலை ஏற்படுகிறது.