Home » photogallery » lifestyle » RELATIONSHIP BENEFITS OF MARRYING YOUNG ESR GHTA

இளம் வயதிலேயே திருமணமா..? உடனே ஓ.கே. சொல்லிடுங்க.. ஏன் தெரியுமா..? 

சமீபத்திய தரவுகளின் படி இந்திய ஆண்கள் பெரும்பாலும் 26 வயதிலும், பெண்கள் 22 வயதிலும் திருமணம் செய்து கொள்கிறார்கள் என தெரியவந்துள்ளது.