Home » photogallery » lifestyle » RELATIONSHIP ARE YOU WEARING THE WRONG SIZE CONDOM KNOW HOW TO CHOOSE ESR GHTA

நீங்கள் பயன்படுத்தும் ஆணுறை அளவு சரியானதா..? எப்படி பார்த்து வாங்க வேண்டும் என தெரிந்துகொள்ளுங்கள்..!

தனியாக இருக்கும்போது உங்களுக்கு சரியாக இருக்கும் ஆணுறையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சுய இன்பம் மூலம் சோதனை செய்தால் உங்களுக்கான ஆணுறையை கண்டுபிடிக்கலாம்.