Home » photogallery » lifestyle » RELATIONSHIP 5 WAYS TO BOOST YOUR SEXUAL CONFIDENCE

உடலுறவுக்கு முன் உண்டாகும் பதற்றத்தால் எல்லாம் வீணாகிறதா..? உங்கள் நம்பிக்கையை அதிகரிக்க டிப்ஸ்..

ஆணோ, பெண்ணோ தங்கள் வாழக்கை துணையுடன் உடலுறவு கொள்ளும் முன் சில நேரங்களில் மிகவும் பதற்றமடைகிறார்கள். இதனால் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கும் எதிர் பாலினத்தவரின் ஆசையை பூர்த்தி செய்ய முடியாமல் போகிறது. இதனால் வேடிக்கையாக மற்றும் மகிழ்ச்சியாக அமைய வேண்டிய தருணம் சிக்கலை சந்திக்கிறது.