Home » photogallery » lifestyle » RELATIONSHIP 5 THINGS I WISH I KNEW BEFORE SAYING YES TO MARRIAGE GHTA SKV

Marriage : திருமணத்துக்கு ‘சரி’ என்று சொல்வதற்கு முன்பு இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்

மன்னிப்பு என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் திருமண உறவில்தான் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். உண்மையாகவே உங்கள் மீது தவறு இருந்தால் நீங்கள் தயங்காமல் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும்.