ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கணவன் - மனைவி இடையே எழும் சந்தேகத்திற்கு தீர்வு காண்பது எப்படி? ஆலோசனைகள் இதோ..!

கணவன் - மனைவி இடையே எழும் சந்தேகத்திற்கு தீர்வு காண்பது எப்படி? ஆலோசனைகள் இதோ..!

திருமணம் என்னும் பலமான பந்தத்தை அசைத்துப் பார்க்கக் கூடிய பேராயுதம்  ‘சந்தேகம்’ என்றால் அது மிகையல்ல. ஏனென்றால் எந்த அளவுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கை துணையை சந்தேகம் கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் இருவருக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கக் கூடும்.