இருப்பினும், அதை வைத்து பெண் உண்மையாகவே உச்சம் அடைந்தாரா? அல்லது போலியாக நடிக்கிறாரா? என்பதை கண்டறிவது முக்கியம். உடலுறவில் உச்சம் பெற வேண்டும் என நினைத்தால் வெவ்வேறு விஷயங்கள், நிலைகள், பாலின பாகங்கள், கை அசைவுகள் ஆகியவற்றை முயற்சிக்கவும்.எனவே இந்த 4 வழிகளைக் கவனியுங்கள், இது உங்கள் துணைக்கு உச்சம் அடைந்தாரா?, இல்லையா? என்பதை அறிந்து கொள்ள உதவும்.
1. ஒரே நேரத்தில் உச்சம் தொட முடியாது: இருவரும் ஒரே நேரத்தில் உச்சம் தொடுவது என்பது சில சமயங்களில் மட்டுமே நடக்குமோ தவிர, எல்லா நேரத்திலும் சாத்தியம் கிடையாது. அப்படி பலமுறை நீங்கள் ஒரே நேரத்தில் உச்சம் அடைந்தால், உங்கள் துணை உங்களிடம் பொய்யாக நடிக்கிறார் என அர்த்தம். இது பாலியல் படங்களுக்கு மட்டுமே பொருத்தமாக அமையலாம், ஆனால் உண்மையில் ஆண், பெண் இருவரும் ஒரே நேரத்தில் உச்ச இன்பத்தை அடைவது என்பது நடக்காத காரியம் ஆகும்.
2. வலி இல்லாமல் உச்சம் அடைய வழியில்லை: உடலுறவின் போது பெண் ஒருவர் உச்சம் தொடுகிறார் என்றால், அவருக்கு பாலூறுப்பில் வலியும், அதனால் ஏற்படும் கிளர்ச்சி காரணமாக அதிக சத்தத்தையும் எழுப்புவார். இந்த உணர்ச்சியை நீங்கள் உடலுறவில் உச்சம் தொடும் போது மட்டுமே பெற முடியும். உங்கள் பெண் துணை உடலுறவின் போது கான்ட்ராக்சன் இல்லாமல் உரத்த குரலில் வெறும் சத்தத்தை மட்டும் எழுப்பினார், அவர் நிச்சயம் பொய் சொல்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
3. கலைப்பு அல்லது பூரிப்பு இருக்கிறதா? : உடலுறவு முடிந்ததும் பெண்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றால் அவர்கள் உடலுறவில் உச்ச நிலையை அடைந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அதற்கு பதிலாக செல்போன் திரைகளுக்குள் புதைந்து போவது, வேறு எங்கோ கவனத்தை செலுத்துவது ஆகியவற்றை செய்தால் அவர் உடலுறவில் உச்ச நிலையை அடையவில்லை என அர்த்தம்.
சில அடல்ட் திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருக்க வேண்டிய எதிர்வினைகளும் செயல்களும் உங்கள் படுக்கை அறையில் அரங்கேறிகிறதா?, அப்படியானால், ஆணை மகிழ்விப்பதற்காக பெண்கள் சாமர்த்தியமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை உணருங்கள். உதட்டை கடித்தல், கால்களை வெட்டி முறித்தல், உடலை முறுக்கி எழுப்புதுதல், பயங்கரமான முனகல் சத்தங்கள் என பாலியல் வீடியோக்களில் வரும் காட்சிகளை போல் உங்கள் துணை செய்தால், அவர் நிச்சயம் போலியாக நடிக்கிறார் என்று பொருள்.
உடலுறவு என்பது இருவருக்குமானது, அதில் கொடுப்பதும் சரி, எடுப்பதும் சரி என்றும் சம அளவில் இருக்க வேண்டும், அப்போது தான் தாம்பத்யம் இனிமையானதாக அமையும். எனவே வாழ்க்கை துணையுடன் உடலுறவு குறித்து மனம் விட்டு பேசக்கற்றுக் கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் உங்களை மட்டுமல்ல, உங்கள் துணையின் திருப்திக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.