முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » "பார்ட்டி.. பப்.. ஓடிடிதான் பிரச்னை.." ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்.!

"பார்ட்டி.. பப்.. ஓடிடிதான் பிரச்னை.." ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்.!

உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்ச்சி என அனைத்தையும் சரியாக செய்து ஒழுக்கமாக கடைபிடித்தாலும் இரவு சீக்கிரம் தூங்கி அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கத்தை மட்டும் இன்று வரையில் பழக்கப்படுத்திக்கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.

  • 18

    "பார்ட்டி.. பப்.. ஓடிடிதான் பிரச்னை.." ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்.!

    கன்னட திரையுலகில் அறிமுகமாகியிருந்தாலும் தென்னிந்திய ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து நேஷ்னல் கிரஷ் என பலராலும் ரசிக்கப் படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் அதன் பின்னர் தெலுங்கில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார். அதன்பின்னர் தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமானார். சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் “ரஞ்சிதமே” என்ற குத்தாட்டதிலும் “ஜிமிக்கி பொண்ணு” என்று வழக்கம் போல் தனது ஹாட்டான நடனத்திலும் கியூட்டான எக்ஸ்பிரஷனிலும் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 28

    "பார்ட்டி.. பப்.. ஓடிடிதான் பிரச்னை.." ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்.!

    நடிகர் நடிகைகள் அனைவரும் தனது சருமம் கூந்தல் , உடல் என அனைத்தையும் மெனக்கெட்டு பராமறிப்பதுண்டு. அவ்வகையில் நடிகை ராஷ்மிகா தனது சருமம் உடல் அனைத்தையும் டயட் வொர்க்கவுட் என கட்டுக்கோப்பாக வைத்து பராமரிக்கக் கூடியவர்.

    MORE
    GALLERIES

  • 38

    "பார்ட்டி.. பப்.. ஓடிடிதான் பிரச்னை.." ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்.!

    இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் காலையிலிருந்து இரவு உறங்கச் செல்லும் வரை என்னென்ன சாப்பிடுவார் என்னென்ன தினசரி பழக்க வழக்கங்களை பின்பற்றுவார் என விரிவாக கூறியிருந்தார். அவர் என்னென்ன கூறியிருந்தார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 48

    "பார்ட்டி.. பப்.. ஓடிடிதான் பிரச்னை.." ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்.!

    நடிகை ராஷ்மிகா மந்தனாவின் காலை உணவில் நிச்சயம் ஆம்லேட் இருக்க வேண்டுமாம். மேலும் மற்ற வேளைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரிசி சாதத்தின் அளவை குறைத்து சாப்பிடுவதாகவும் கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 58

    "பார்ட்டி.. பப்.. ஓடிடிதான் பிரச்னை.." ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்.!

    ராஷ்மிகா சவுத் இந்தியன் தாலிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் மேலும் மதிய உணவாக ரசம் சாதம் இருந்தால் போதும் ஒரு பிடி பிடிப்பேன் எனக் கூறியுள்ளார். மேலும் டிஃபனுக்கு தோசை இருந்தால் போதும் எனக் கூறியிருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 68

    "பார்ட்டி.. பப்.. ஓடிடிதான் பிரச்னை.." ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்.!

    ராஷ்மிகா மந்தனா இரவு உணவை எப்போது கொஞ்சமாக லைட்டாகவே சாப்பிடுவாராம். ஆனால் வள்ளி கிழங்கு, கேப்ஸிகம், தக்காளி என்றால் அவருக்கு அலர்ஜி எனக் கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 78

    "பார்ட்டி.. பப்.. ஓடிடிதான் பிரச்னை.." ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்.!

    உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்ச்சி என அனைத்தையும் சரியாக செய்து ஒழுக்கமாக கடைபிடித்தாலும் இரவு சீக்கிரம் தூங்கி அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கத்தை மட்டும் இன்று வரையில் பழக்கப்படுத்திக்கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார். இரவு உறங்குவதற்கு தாமதமாவதற்கு காரணம் ஓ.டி.டியில் ஏதேனும் வெப் தொடரை பார்த்தால் அது முடியும் வரையில் தூக்கம் வராது எனக் கூறியுள்ளார். ஆனால் படப்பிடிப்பு நாட்களில் காலையிலேயே எழுந்து ஏழு மணிக்கெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பாராம்.

    MORE
    GALLERIES

  • 88

    "பார்ட்டி.. பப்.. ஓடிடிதான் பிரச்னை.." ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்.!

    மேலும் ராஷ்மிகா மந்தனா கண்ணியமாக கடைபிடிக்கும் விஷயம் அவர் பார்ட்டி, பப் போன்றவற்றிற்கு செல்லும் பழக்கம் இல்லையாம். முடிந்தவரை தவிர்த்து விடுவாராம்.

    MORE
    GALLERIES