ஊடங்கு இருக்கும் இந்த நான்கு மாதங்களில் பலரும் மாதவிடாயில் ஒழுங்கற்ற நிலையை, சில நாட்கள் முன்பாகவோ அல்லது சில நாட்கள் தாமதமாகவோ வருவதை உணர்ந்திருப்பீர்கள். இதற்கு முதன்மையான காரணம் அழுத்தமும், நேரம் தவறிய உணவு மற்றும் உறக்க பழக்கங்களாக இருக்கலாம் என்கிறார் மருத்துவர் ரூத்.