Home » photogallery » lifestyle » PVR CHAIRMAN AJAY BIJLI EXPLAINS WHY POPCORN IS SO EXPENSIVE IN MULTIPLEX

மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் ஏன் பாப்கார்ன் விலை மிகவும் உயர்வாக இருக்கிறது..? இதுதான் காரணமாம்...

மனிதர்களுக்கு ஏராளமான சினிமா அனுபவத்தை தருவதற்கு தியேட்டர்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட தியேட்டர்களில் எல்லா தரப்பு மக்களும் பார்க்க முடியுமா என்றால் அதற்கான பதில் இல்லை என்றே சொல்லலாம்.