மனம் தளர்ந்து சோர்வாக இருக்கும் நேரங்களில் அதிகபட்சம் நமக்கு தேவைப்படுவது நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் தான். சில நேரங்களில் நம்மைச் சுற்றி ஊக்கப்படுத்தும் ஆட்கள் இருக்க மாட்டார்கள். அத்தகைய நேரத்தில், நமக்கு நாமே நம்பிக்கை அளிக்க பின்வரும் வார்த்தைகளை கூறுங்கள். உங்களைப் பற்றி நீங்கள் தாழ்வாக நினைக்கக் கூடாது. அவ்வாறு நினைத்தால், உங்கள் மீது உங்களுக்கே கழிவிரக்கம் தோன்றும்.