Home » photogallery » lifestyle » PARENTING WHY YOU SHOULD NOT LET ANYONE KISS YOUR NEWBORN ESR GHTA

பிறந்த குழந்தைக்கு முத்தம் கொடுக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது..! ஏன் தெரியுமா..? 

யாராவது அவர்களைத் தொட அல்லது குழந்தையை தூக்க நினைத்தால் முதலில் அவர்கள் கைகளை சரியாகக் கழுவ வேண்டும். சானிடிசர்களைக் கொண்டு கைகளை சுத்தம் செய்வதும் ஒரு சிறந்த வழியாகும்.