Home » photogallery » lifestyle » PARENTING WHAT IS TUMMY TIME FOR KIDS EVERYTHING YOU NEED TO KNOW ESR GHTA

பச்சிளம் குழந்தைகளுக்கான"டம்மி டைம்" பற்றி தெரியுமா? எப்படி,எப்போது துவங்குவது என தெரிந்துகொள்ளுங்கள்..!

குழந்தைகள் தாங்களாகவே குப்புறப்படுப்பதற்கான முயற்சிகளை துவங்கும் முன்னரே, பெற்றோர்கள் அதற்கான முன்கூட்டிய பயிற்சிகளை துவக்கி விடலாம். இந்த பயிற்சி நேரதிற்கு பெயர் டம்மி டைம் (Tummy Time).