Home » photogallery » lifestyle » PARENTING WAYS TO DEAL WITH CHILDREN WHEN YOU KNOW THEY ARE LYING

குழந்தைகள் பொய் பேசுவது தெரிந்தால் அவர்களை கையாள்வது எப்படி?

Kids Care | உங்கள் குழந்தை பொய் கூறியிருப்பதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் கடுமையான தண்டனைகளைக் கொடுக்கக்கூடாது. குழந்தை பொய் சொல்லி பழக்கக்கூடாது என்பதற்காக கண்டிப்பதாக நினைத்து அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வது, நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும்.