ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குளிர்காலாம் வந்துட்டு..! குழந்தைகளுக்கு நோய் தாக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க

குளிர்காலாம் வந்துட்டு..! குழந்தைகளுக்கு நோய் தாக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க

சளி, இருமல் போன்ற தொற்றுகள் பாதிக்கப்பட்டவர்களின் மூக்கில் இருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலமாகவே பிறருக்கு பரவுகிறது. அந்த நீர்த்துளிகள் உங்கள் குழந்தைகளின் மூக்கு, கண்கள், வாய் போன்ற பகுதிகள் மூலமாக பரவக்கூடும்