ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குளிர்காலத்தில் குழந்தைகளை தொற்றிலிருந்து பாதுகாக்க அம்மாக்கள் செய்ய வேண்டியவை என்ன..?

குளிர்காலத்தில் குழந்தைகளை தொற்றிலிருந்து பாதுகாக்க அம்மாக்கள் செய்ய வேண்டியவை என்ன..?

எல்லா சீசனிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தேவை தான். ஆனால் குளிர் காலநிலை குழந்தைகளுக்கு ஆபத்தானது. எனவே வெப்பநிலை குறையும் போது உங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் தொற்று ஏற்பட்டு காய்ச்சல், சளி, ஜலதோஷம், தொண்டை புண் மற்றும் காது வலி உள்ளிட்ட பல சிக்கல்ககளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும்.