ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » ஆன்லைன் வகுப்பில் அமருவதால் உங்கள் குழந்தைக்கு கழுத்து வலி ஏற்படுகிறதா ? இதை செய்யுங்கள்..

ஆன்லைன் வகுப்பில் அமருவதால் உங்கள் குழந்தைக்கு கழுத்து வலி ஏற்படுகிறதா ? இதை செய்யுங்கள்..

கொரோனாவுக்குப் பிறகு குழந்தைகளும் கம்ப்யூட்டர் முன்பு அமர வேண்டிய சூழல் அதிகரித்துவிட்டது என்பதால் கழுத்து வலி, முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.