Home » photogallery » lifestyle » PARENTING TIPS AISHWARYA RAI WITH HER DAUGHTER

பேரண்டிங் பற்றி ஐஷ்வர்யா ராய் சொல்லும் டிப்ஸ்... நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை...

உலகம் முழுவதும் பிரபலமாக இருந்தாலும் சரி, எவ்வளவு பிஸியான வேலையாக இருந்தாலும் சரி உலக அழகி என பெயர் பெற்றாலும் சரி ஏதும் இந்த அம்மா ஸ்தானத்திற்கு ஈடு இல்லை என்பதை ஐஸ்வர்யா ராய் நிரூபித்துள்ளார்.