Home » photogallery » lifestyle » PARENTING THINGS PARENTS OF BOYS MUST TEACH THEM

ஆண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் கட்டாயம் சொல்லிக்கொடுக்க வேண்டிய 6 விஷயங்கள்...

பெண் குழந்தைகளிடம் அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று ஏகத்துக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர் ஆண் குழந்தைகளை கண்டிக்கத் தவறுகின்றனர். ஆக, ஆண் குழந்தைகளிடம் சில விஷயங்களை அவ்வபோது கூறி, பெற்றோர் கண்டிப்புடன் வளர்ப்பது அவசியமாகும்.