Home » photogallery » lifestyle » PARENTING POSITIVE PARENTING TECHNIQUES THAT ARE GREAT ALTERNATIVES TO PUNISH CHILDREN

தவறு செய்யும் குழந்தைகளை தண்டிப்பதற்கு பதிலாக இப்படி முயற்சி செய்து பாருங்கள்.!

Parenting Tips | தவறு செய்யும் குழந்தைகளிடம் மிகுந்த கோபத்தை வெளிக்காட்டினால், அவர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கக் கூடும். அதாவது, பெற்றோர் தன்னை அடிக்கும் நிலையில், தான் ஏன் மற்றவர்களை அடிக்கக் கூடாது என்ற குழப்பமான மனநிலை உண்டாகும்.