ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பிறந்த குழந்தையை பராமரிக்க புதிய அம்மாக்களுக்கான கைட்லைன்...

பிறந்த குழந்தையை பராமரிக்க புதிய அம்மாக்களுக்கான கைட்லைன்...

பிறந்த 7 மாதங்களுக்குப்பிறகு குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும். இந்த நாள்களில் தான் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தை இருக்கும் இடங்களைச் சுற்றி சூடான தண்ணீர் அல்லது சூடான உணவுகளை வைக்கக்கூடாது. இதோடு எளிதில் எடுத்து வாயில் வைக்கும் பொருள்களை அவர்களிடமிருந்து தூரமாக வைக்க வேண்டும். எப்போதும் வீடுகளைத் தூய்மையாக வைக்க வேண்டும்.