Home » photogallery » lifestyle » PARENTING MISTAKES TO AVOID WHILE RAISING A SHY CHILD ESR GHTA

உங்கள் குழந்தை கூச்ச குணம் கொண்டவராக இருக்கிறார்களா..? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

அவர்களின் உலகத்திற்கு சென்று இங்குள்ள ஒவ்வொரு விஷயத்தையும் அவர்கள் எப்படி பார்க்கின்றனர், எது அவர்களுக்கும் பிடிக்கும்-பிடிக்காது, எதைக் கண்டு அதிகம் பயம் கொள்கின்றனர் போன்ற பல விஷயங்களை பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.